தான் செய்த தவறுக்காக தன் மகள் வரலட்சுமிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்!

Loading… தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முக்கிய நடிகராகவும் இருக்கிறார் சரத்குமார். தமிழக அரசியல் பிரபலமாகவும் இவர் வலம் வருகிறார். இவர் தனது மகள் வரலட்சுமி சரத்குமார் பற்றி பேசியுள்ளார். அதாவது, தன் மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்த முதல் படமான சிம்பு நாயகனாக நடித்த போடா போடி திரைப்படம் வெளியாக தாமதமானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் சமயத்தில் தான் எந்த உதவியும் செய்யவில்லை. எனவும் அதன் பிறகு வரலட்சுமி சரத்குமார் தனது நடிப்பால் தற்போது … Continue reading தான் செய்த தவறுக்காக தன் மகள் வரலட்சுமிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்!